Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!
NKBB Technologies

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை வடக்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேலிடம் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் ராஜேந்திரன், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்டபிரபு, சுமதி, திவ்யபாரதி, ரூபி உள்பட பலர் பங்கேற்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES