குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் இன்று காலை முதல் மதியம் வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. மேலும் தீபாவளி நாட்கள் என்பதால் பொதுமக்கள் மிகவும் அதிகமாக நடந்து செல்லும் சாலையாக உள்ளது. நாய்தொல்லைகள் தொடர்ந்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குளித்தலை நகராட்சி அலுவலகத்துக்குள் வரும் வியாழன் காலை 10 மணிக்கு நாய் விடும் போராட்டம் நடத்தபடும்
இவன் –
குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்