Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / சென்னை திருவான்மியூரில் தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா
NKBB Technologies

சென்னை திருவான்மியூரில் தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா

நேற்று 17 -11 -19 மாலை 6 மணிக்கு சென்னை திருவான்மியூரில் தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் திரு வி. எம். வடிவேல் (எ) தமிழன் வடிவேல் அவர்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாடுபட்டும் குரல் கொடுத்தும் வருவதால் “சமூக சேவைக்கான” முனைவர் பட்டம் வழங்கி கௌரவபடுத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட டாக்டர் Dசந்திரசேகர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் ஓய்வு , திரு எம் கருணாநிதி காவல் கண்காணிப்பாளர் ஓய்வு, திரு ஆர் தாடி பாலாஜி நகைச்சுவை நடிகர், டாக்டர் ஈஸ்டர் ராஜன் தேசிய மனித நேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர், நமது விஜிலென்ஸ் ஆணந்தன், மனித விடியல் ஆசிரியர் மோகன் ஆகியோர் முனைவர் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தபட்டது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES