Friday , December 19 2025
Breaking News
Home / கரூர் / அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்…
NKBB Technologies

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்…

*♨?நடவடிக்கை எடுக்குமா❓தமிழக அரசு❓❓*

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் 240 ஊர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும் நிலையம் உள்ளது இதில் 24 மணி நேர மின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது அரவக்குறிச்சி பகுதியில் ஏதேனும் மின் பழுது ஏற்பட்டால் இவற்றிற்கு வரும் அனைத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிலுள்ள உபரிநீர் குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை கழிவு நீரில் கலக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது இவற்றைத் தடுப்பதற்கு 24 மணிநேர மின்சாரம் அல்லது ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட வேண்டும் ஒரு மாதத்திற்கு செல்லும் நீரை விலைக்கு விற்றால் ஜெனரேட்டர் வாங்கி விடலாம் இருப்பினும் அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் காவிரி கூட்டு குடிநீர் கழிவு நீரில் கலந்து கொண்டுள்ளது

*☄தகவல் பகிர்வு*

*க.முகமது அலி.பி.பி.ஏ.*
மத்திய மண்டல தலைவர்.
மாநில துணை செயலாளர்.
*தமிழ்நாடு இளைஞர் கட்சி.*

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES