Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்
NKBB Technologies

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரமாக விளையாண்டு வெற்றியை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ரஞ்சித் குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட்டது.

அதனுடன் 4 பசு மாடுகளும் வழங்கியது சிறப்பாக இருந்தது.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES