Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!
NKBB Technologies

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேல் ஆலோசனைப்படி நடைபெற்றது.

அமைப்பின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மாணிக்கராஜ் தலைமையேற்று அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அமைப்பின் சட்டதிட்டங்கள் குறித்தும் புதிதாக அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சமூக சேவைகளை செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி அவர் பேசினார்.

நிகழ்ச்சியை மாநில இளைஞரணி தலைவி எம்.ஜெ ஜீவனா ரோஸ் ஒருங்கிணைத்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES