Tuesday , January 28 2025
Breaking News
Home / Politics / இன்று (15.8.2024) – 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எனது தலைமையில் சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
MyHoster

இன்று (15.8.2024) – 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எனது தலைமையில் சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.நாசே ராமசந்திரன் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் எம்.சி., அவர்கள், மகிளா தலைவர் திருமதி ஹசீனா செய்யது அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா…

அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் சமுதாய …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES