Saturday , January 31 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / அன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா
NKBB Technologies

அன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா

அன்னம் அறக்கட்டளையின் அடுத்தகட்ட முயற்சியாக இயற்கை பாதுகாப்பு எனும் அமைப்பின் மூலமாக ( வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம்என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா நடைபெற்றது.

அதை நம் பொள்ளாச்சி மேற்கு காவல் ஆய்வாளர் உயர்திரு வைரம் சார் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மற்ற காவல்துறை நண்பர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எங்கள் அன்னம் அறக்கட்டளையின் நிர்வாகி, மற்றும் உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


(இயற்கை பாதுகாப்பு என்னும் அமைப்பிற்கு தன்னார்வலர்கள் வரவேற்கப் படுகின்றன) தொடர்புக்கு; அன்னம் அறக்கட்டளை
(6369184474,8668160781)

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES