Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை
NKBB Technologies

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா I.P.S அவர்களின் தலைமையில் கந்துவட்டி தடுப்பு சட்டம் 2003 கந்துவட்டி வசூல் செய்வது குற்றம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி கூறப்பட்டது மேலும் காவல்துறை தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கெனடி மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ரவீந்திரன் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கபிலன் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள் என்றும் உங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள “காவல் டுடே” நிருபர்கள் குழு சார்பாக 🙏🙏🙏🙏🌹💐வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் “காவல் டுடே” தஞ்சாவூர் மாவட்டம் தலைமை நிருபர் A.ராஜேஷ்🌹🙏🙏🙏🌹

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES