சென்னை,செப்.19:- பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:- போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று …
Read More »சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்….
சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர். திரு ராகுல் காந்தி அவர்களின் சொந்த சகோதரி மகளுடன் தனிப்பட்ட குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்து அதற்கு கொச்சையான வசனங்களை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாஜக வினர் பரப்பி வருகின்றனர். இதனைக் கண்டித்து கரூர் மாவட்ட …
Read More »பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கினங்க, பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் ஆலோசனைப்படி, பேராசிரியர் ராம.சீனிவாசன் மற்றும் புதூர் மண்டல் பொறுப்பாளர் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஜி ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மண்டல் தலைவர் மாணிக்கம் தலைமையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பின்னர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நீர் …
Read More »நண்பனுடன் மீண்டும் மாணவனாகிய நிகழ்வு…
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது. நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை …
Read More »பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பாஜக விவசாய அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக அதன் மாநகர் தலைவர் பி.முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் துவரிமான், கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர் போன்ற கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காமாட்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் …
Read More »மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ வனகாளியம்மன் மற்றும் ஸ்ரீ கொண்டையம்மன் கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் பழங்குடியினர் கலாச்சாரப்படி சிறப்பு வழிபாடு ,பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் …
Read More »மதுரை பழங்காநத்தம் நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.
மதுரை பழங்காநத்தம் நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில், பழங்காநத்தம் அருகே உள்ள நேருநகர் பகுதியில் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக மாநகர் …
Read More »இந்துக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனம்!!
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் …
Read More »குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை…
இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். …
Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
மின் கட்டண உயர்வைக்கண்டித்துதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாட்டில் மாற்றிஅமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்குவந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து,கட்டணஉயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.2026–27–ஆம் ஆண்டுவரை புதிய கட்டணஉயர்வு அமலில் இருக்கும்என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மின் கட்டண உயர்வைகண்டித்து அ.தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.அதன்படி மின் கட்டணஉயர்வை …
Read More »