மேலே படத்தில் உள்ள நாயைப் போல பல நாய்கள் ஜல்லிப்பட்டி கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கின்றன… இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று… தயவுசெய்து தகுந்த முயற்சிகளை எடுத்து இதுபோன்ற நாய்களை அப்புறபடுத்துமாறு, பொது மக்கள் கேட்டு கொண்டனர்.
Read More »இலங்கை:குழம்பிய குட்டையில் ஜரூராக மீன்பிடிக்கும் சீனா-அடுத்த பிரதமராகும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு!
கொழும்பு: இலங்கையில் அதிஉச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவை இலங்கைக்கான சீனாவின் தூதர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த நாடு பற்றி எரிகிறது. தென்னிலங்கை, வட இலங்கை என அனைத்து நிலமும் போர்க்களமாக உருமாறிக் கிடக்கிறது. …
Read More »2017 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசும், விருதும் வழங்கப்பட்டது – மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு
மிகவும் திருவள்ளுவராண்டு 2053, சுபகிருது, சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் 29.04.2022 வெள்ளிக்கிழமை 11:30 மணிக்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்க கூடத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் …
Read More »நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின் உலக சாதனை விழா
கரூர் ஏப் 16 கரூர் ஸ்ரீ கவி இசையாலயம், ஆன்மீக மன்றம் சார்பில் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின் உலக சாதனையினை பூரணி முரளிதரன் குழுவினர் நிகழ்த்தினர். உலக சாதனை விழாவிற்கு ஆன்மிக மன்ற தலைவர் எம்.ஏ. ஸ்காட் …
Read More »ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.
ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார். ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் …
Read More »அகத்தியர் வீக்லி தமிழ் வார இதழ்…
வட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்…
கரூர் மாவட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கரூர் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பாகவும் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யா பண்பாட்டு பள்ளி சார்பாகவும் கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்திகா லட்சுமி ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளி செயலாளர் கார்த்திகா லட்சுமி அவர்கள் தலைமையில் மற்றும் பல் டாக்டர் கீர்த்திகா …
Read More »ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் ஹெல்ப் 2 ஹெல்ப் முதற் கூட்டம் கரூரில் இன்று…
ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக …
Read More »தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு! ஊரடங்கு. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை: தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் …
Read More »தொடங்கியது போர் – தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாட்டில்…
தமிழ்நாட்டில் தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் விழிப்புணர்வு போஸ்டர்கள் அடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திருப்பது மக்களின் கவனத்திற்கு சென்றடைந்து கொண்டு இருக்கிறது. கொரோனா, ஓமிகிறான் தடுப்பூசிகள் உயிர் பறிக்கும் ஊசி என்றும், ஆக்ஸிஜன் கிடைப்பது தடுக்கும் என்றும், மூச்சுத் திணறல் உண்டாக்கி உயிர் பறிபோகும் என்ற வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் விழிப்புணர்வை …
Read More »