கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா …
Read More »இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை.
கொரோனா விளைவு காரணமாக, இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை. வேலையின் தன்மை: தரவு நுழைவு வேலை அவசியம் வேண்டும்: Android மொபைல் தட்டச்சு திறன் சம்பளம்: வேலையின் அடிப்படையில் தொடர்புக்கு: திரு குணா – மேலாளர் +91 97878 71315 பீக்கே திட்டங்கள், சேலம் Due to Corona Effect, We need Part Time Employees who can …
Read More »லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி…
26-3-2020-வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னிமலை அருகே ஈரோடு&திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியை சென்னிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது-. அந்த லாரியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 65 பேர் இருந்தனர். அதுவும் உட்காருவதற்கே இடம் இல்லாமல் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டு இருந்தனர். அவர்களிடம் சென்னிமலை போலீஸ் …
Read More »நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…
நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்… கொடிய வைரஸான கொராணா கொள்ளை நோயில் *A , B , C & D type* மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம். *அப்போது தான் 21 நாள் தனிமை படுத்துதலின் காரணம் புரியும்.* உதாரணத்திற்கு கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு விமான …
Read More »கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…
பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது. மக்கள் சேவை எனக்கு தேவை கா.மனோகர் 4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி தோகைமலை ஒன்றியம் கரூர் மாவட்டம்.
Read More »அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…
அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல் ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் …
Read More »ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!
ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்! சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கொரோனாவால் தங்களது மாநில மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வருகின்றனர் பெரும்பாலான முதலமைச்சர்கள்!! நம் நாட்டின், பொது சுகாதார வசதிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.. ஆனாலும் போலியோ ஒழிப்பு, பறவை காய்ச்சல் தொற்று, சமீபத்திய வந்த நிபா வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு, …
Read More »ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்
#Covid #Stayathome #indialockdown சமீபத்தில் வந்த தகவல்… ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள் அதாவது இரத்தக் கொதிப்பு அதாவது பிளட் பிரஷர், சர்க்கரை நோய்,இதய நோய், சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,இது போன்ற பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பலரும் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவை எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள் பலருக்கும் சென்றடையவில்லை வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. …
Read More »இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.
இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள். கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் …
Read More »