Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 116)

Admin

பொன்னர் சங்கர் கதை தடை – சமூக விரோதிகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாக பொன்னர் சங்கர் கதை நாடகமாக நடத்தி வருவதை தடை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பாக செயலாளர் அண்ணாதுரை தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நாடக உடையில் வந்து மனு அளித்தனர்.

Read More »

இன்றைய தலைப்பு செய்திகள்…

இன்றைய தலைப்பு செய்திகள்… ⭕ வடமாநிலங்களில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை…130 பேர் உயிரிழப்பு… ⭕ காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை… ⭕ டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு… ⭕ #மலைப்பகுதி-யில் கனமழை கொட்டியதால் சதுரகிரி சென்ற பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு. ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது… ⭕ 10,11,12ம் வகுப்புகளில் …

Read More »

வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று 01-10-2019 நிகழ்வுகள் இன்று ?கிமு 331– பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். ?366– முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ?959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ?965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ?1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. ?1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். ?1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. ?1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது. ?1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார். …

Read More »

சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1 2019 முதியோரை பாதுகாப்போம் குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும்என்றில்லை முதியவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம், பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும். வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கிறது. பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர். இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற …

Read More »

பயன வாரண்ட் கேட்ட நடத்துனரை தாக்கிய காவலர்

திண்டுக்கல்லில் அரசு பேருந்தில் பயணித்த காவலரிடம் பயணத்திற்கான வாரண்ட் கேட்ட பேருந்து நடத்துனரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதை பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், தற்சமயம் இந்த காணொளி வேகமாக பரவிவருகிறது. https://www.youtube.com/watch?v=v5F3C0T4LVA&feature=share பயனவாரண்ட்கேட்டநடத்துனர்… தாக்குதல்நடத்தியகாவலர்  

Read More »

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்…! பூண்டு: 5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும். ஆப்பிள்: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது …

Read More »

கரூர் மாவட்டம் துவங்கப்பட்ட நாள் இன்று

இன்று – செப் 30,2019 . கரூர் மாவட்டம் துவங்கப்பட்ட நாள் இன்று ஆக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30 1995 பரப்பளவு 2895.57 கி.மீ² (வது) அடர்த்தி 1076588 (வது) 371/கி.மீ² வட்டங்கள் 7 ஊராட்சி ஒன்றியங்கள் 8 நகராட்சிகள் 2 பேரூராட்சிகள் 11 ஊராட்சிகள் 158 வருவாய் கோட்டங்கள் 2 கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்தி ஏழு  மாவட்டங்களில் ஒன்று. அமராவதி மற்றும் காவிரி ஆகிய …

Read More »

குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …

Read More »

நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …

Read More »

மக்கள் நலனுக்காக இளைஞர்கள் நடத்தும் இலவச முகாம்

காந்தி ஜெயந்தி அன்று விஷ்ணு காது மூக்கு தொண்டை மருத்துவமனை மற்றும் விழித்தெழு அறக்கட்டளையுடனும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து நடத்தும் காது மூக்கு தொண்டை இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம்….. அரசு உயர்நிலைப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்…… காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (புதன் கிழமை அன்று) 2.10.2019

Read More »
NKBB TECHNOLOGIES