கரூர் 19 செப்டம்பர் 2019 பள்ளிக்கரனை பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகர் நன்றி தெரிவித்துள்ளர் விதத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணை செயலாளர்.க.முகமது அலி கண்டனம் தெரிவித்து அறிக்கை. திமுகவை கடுமையாக தாக்கும் பாஜக தலைவர்களுள் எச்.ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் எஸ்.வி சேகர். ஸ்டாலினை எப்போதும் வெச்சி செய்யும் …
Read More »திரு செந்தில்நாதன் – ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, க.பரமத்தி ஒன்றியம் ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரு செந்தில்நாதன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
Read More »கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி
முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!
கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்! * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …
Read More »வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள்…
வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்க வந்திருந்தார். அவரிடம், என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள? என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி குடும்பமே பட்டினி.. ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார். சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்றேன். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நாடக நடிகரைப் …
Read More »போக்குவரத்தை சீர் செய்யாமல் அபராதம் மட்டும் திணிப்பது ஏன்?
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உங்க அபராதத்தை சாலை ஒழுங்கா போடாத காண்ட்ராக்டர் மேல போடுங்க அல்லது பணம் வாங்கிட்டு லைசென்ஸ் தர சாலை போக்குவரத்து அதிகாரி …
Read More »எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக எழுச்சி தமிழர் தொகுப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நூலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு.தோல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினர். மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இலயலோ மணி நன்றியுரை ஆற்றினர்.உடன் பல்வேறு அரசியல் …
Read More »ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் ‘தமிழ்’
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் …
Read More »காவேரி காலிங்’மூலம் 10 ஆயிரம் கோடி ஆட்டயப் போட அலையும் ’சத்துரு’ ஜக்கி வாசுதேவ்…
தன்னை சத்குரு என்று அழைத்துக்கொள்ளும் சத்துரு ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி கால்லிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் …
Read More »திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு
திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு – 21st Sep 2019.
Read More »