கரூர் மாவட்டம் வெள்ளியணை தென் பாகம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் ஓட்டு போடும் கிராம மக்கள். தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
Read More »அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்….
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே …
Read More »இந்தியாவின் முகம் – மத சார்பற்ற நிலையில் வாழும் மக்கள்
We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….
Read More »மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம்
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவில் முக்கிய நுகர்வோர் அமைப்புகள் கொண்ட கமிட்டிக் கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் எனற அடிப்படையில் திருச்சி மாவட்ட நுகர்வோர் பிரதிநிதியாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் மனிதவிடியல் டாக்டர்.பி.மோகன் கலந்து கொண்டார்.
Read More »இளைஞர்கள் அரசியலுக்கு வரும் தருணம் வந்துவிட்டது….
த .கணேஷ் M.Sc., B.Ed., என்னும் நான் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கோட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கோட்டநத்தம் கிராம மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். சாதி மத இன மொழி வர்க்க பாலின வேறுபாடுகளின்றி கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். நமது கிராமத்தை இந்திய …
Read More »இந்தியாவை கடவுள் தான் காப்பாத்தணும்… வேதனையில் விதும்பும் ப.சிதம்பரம்..!
இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே, நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிடிபி பற்றி பேசுபவர்கள் எல்லாம் தவறானவர்கள். நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். ஜிடிபியைக் …
Read More »தந்தை போட்ட திட்டம் .!! துணிச்சலாக எதிர்த்து பள்ளிக்கு சென்ற சுட்டிப் பெண்..!! உதவிய அவசர எண் 112
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியை 28 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில், போலீசார் அதை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேலையில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் அதைவிட பன்மடங்காக அதிகரித்துள்ளது . ஒரு புறம் சிறுமிகளை குறிவைத்து ஆங்காங்கே பாலியல் …
Read More »தமிழக மக்களே…பணப்புழக்கம். ஏன் இங்கு இல்லை???
தமிழக மக்களே…பணப்புழக்கம். ஏன் இங்கு இல்லை??? மாதாமாதம் வீட்டுக்கு 10,000 (பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்துத் தொழிலாளி சொன்னான். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்… வந்தபின்தான் யோசித்தேன்… இந்த ஒருவன் மாதம் 10,000 அனுப்புகிறான்… இப்படி 10 பேர் அனுப்பினால் 1 லட்சம்… 100 பேர் அனுப்பினால் 1 கோடி… 1,000 பேர் அனுப்பினால் 10 கோடி… 1 லட்சம் பேர் அனுப்பினால் 1,000 கோடி. …
Read More »Why Are Russian Immigrant Women More Popular Than Men?
From the appearance of the first dating websites, the Ukrainian brides dating became one of the most popular options among foreigners. When your intentions are serious, it makes sense to cooperate with a legitimate Ukrainian dating site operated by a reputable Ukrainian marriage agency – like the one you see …
Read More »அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்…
*♨?நடவடிக்கை எடுக்குமா❓தமிழக அரசு❓❓* அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் 240 ஊர்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும் நிலையம் உள்ளது இதில் 24 மணி நேர மின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது அரவக்குறிச்சி பகுதியில் ஏதேனும் மின் பழுது ஏற்பட்டால் இவற்றிற்கு வரும் அனைத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிலுள்ள உபரிநீர் குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி …
Read More »