முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக 63 வது வட்டக்கழகத்தின் சார்பாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில், 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வட்டக்கழக நிர்வாகிகள் …
Read More »மதுரை விளாங்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது
மதுரை மாநகராட்சி வார்டு 1 புதுவிளாங்குடி நேருஜி மெயின் ரோட்டில் புதிதாக தார்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மீனாட்சி காபி பாரில் இருந்து பாலமுருகன் கோவில் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். பொதுமக்களே தாமாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான காலஅவகாசம் மாநகராட்சி சார்பாக ஏற்கனவே வழங்கியும், அகற்றாததால் ஜேசிபி புல்டோசர் மூலம் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது. கூடல்புதூர் காவல்துறையினர் பாதுகாப்பு …
Read More »பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் களம்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவனத்தலைவர் ப.ராஜ்குமார் பாண்டியன் சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் வழக்கறிஞர் சாமி, திருச்சி சேகர், மதுரை முத்துப்பாண்டி மற்றும் அழகிரி, ரமேஷ் மள்ளர், காளிதாஸ், செம்பூர் ரமேஷ்,மணிபாண்டின், வண்ணை முருகன், உதயகுமார், ஆத்துவழி சுரேஷ், அந்தோணி, வல்லநாடு கந்தன்,நெல்லை காளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது
மதுரை,பிப்.22 மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் …
Read More »தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரு வாக்குகள் பெற வைத்து வெற்றி பெற …
Read More »தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த அமைப்பின் தேசிய இயக்குனராக சர்க்கார் பட்னவி உள்ளார். இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு மற்றும் மதுரையில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பசுமையை காக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் பல்வேறு பகுதிகளில் நட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய …
Read More »திருவண்ணாமலையில் போராட்டம் : மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவிப்பு
திருவண்ணாமலையில் வரும் 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களிலும், மற்றும் விநியோக நிலையங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மின்சார விநியோக நிலையங்கள் முன்பு வரும் 12 ஆம் …
Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் : மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனு
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை குழுவின் மதுரை மண்டல பொதுமக்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள், மீனவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார், செம்மலை,வளர்மதி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு …
Read More »இடிஐஐ,அசஞ்சர் பெட்கிராட் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மதுரை மேயர் இந்திராணி சான்றிதழை வழங்கினார்
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர்எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார். மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அனைவருக்கும் சான்றிதழை வழங்கி …
Read More »இடிஐஐ,அசஞ்சர் பெட்கிராட் இணைந்து தொழில் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மதுரை மேயர் இந்திராணி சான்றிதழை வழங்கினார்
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர்எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் திருமதி …
Read More »