தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Read More »மதுரையில் அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெற்றி, ராஜாநாடார், கல்யாணி, மெக்கானிக் ராஜா, சுரேஷ்,சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Read More »மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை.!!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கோச்சடை பகுதியில் ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் அவர் வழங்கினார்.
Read More »மதுரையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம்.!!
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்க செயலாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சிகளில் மக்களின் …
Read More »மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை.!
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக …
Read More »மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு.!!
மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார் தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் …
Read More »பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவர்கள் எச்சரிக்கை.!
பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் கூறியுள்ளனர் பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் …
Read More »கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர்.!
கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் …
Read More »கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!
மதுரை, அக் 25:பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவதுநவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது.கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம்.கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு …
Read More »மதுரை தவிட்டுச்சந்தையில் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அ.தி.மு.க 51-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, மதுரை தவிட்டுச்சந்தை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் …
Read More »