Sunday , July 27 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 48)

Kanagaraj Madurai

அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் தேவர் சிலைக்கு முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முத்துராமன் ஜி அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சேலை வழங்கினார் பின்னர் கொடியேற்றி வைத்து முளைப்பாரி …

Read More »

அருப்புக்கோட்டையில் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முத்துராமன் ஜி அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சேலை வழங்கினார் பின்னர் கொடியேற்றி வைத்து முளைப்பாரி …

Read More »

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, கமுதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தேவர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள். அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மகாராஜன் தலைமையிலும், மாநில செயலாளர் சுமன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Read More »

மதுரையில் தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில மகளிரணி செயலாளர் சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் U.A.செந்தில்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில பாரத இந்து மகா சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அர்ச்சகர் பேரவை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஜெயந்திபுரம் நகர தலைவர் ராஜூ, மற்றும் முத்து, செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் தேவர் சிலைக்கு இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெற்றி, ராஜாநாடார், கல்யாணி, மெக்கானிக் ராஜா, சுரேஷ்,சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Read More »

மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கோச்சடை பகுதியில் ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் அவர் வழங்கினார்.

Read More »

மதுரையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம்.!!

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்க செயலாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சிகளில் மக்களின் …

Read More »

மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை.!

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக …

Read More »
NKBB TECHNOLOGIES