நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் …
Read More »இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு
உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Read More »இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னும் அரசர்கள் …
Read More »சீனாவை உலுக்கிய வீடியோ
சீனாவை உலுக்கிய வீடியோ: இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார் அந்த தாயின் இதயத்தை ஒருவருக்கு தானம் செய்து விட்டார் அந்த இதயம் இந்த வீடியோவில் வரும் கருப்பு சட்டை அணிந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது குழந்தை அழுகின்றது குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் குழந்தையை ஒவ்வொருவராக மற்றவர்கள் அரவணைக்கிறார்கள்ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை பிறகு அந்த குழந்தையை கருப்பு சட்டை அணிந்த நபருக்கு நபரிடம் கொடுத்தபொழுது அந்த …
Read More »ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை
27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை ? மேஷம் ✋ ரிஷபம் ✌ மிதுனம் ✊ கடகம் ? சிம்மம் ? கன்னி ? துலாம் ? விருச்சிகம் ☝ தனுசு ? மகரம் ? கும்பம் ? மீனம் ?ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை …
Read More »சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு
வீதியில் போராடிய இளைஞர்களே போராடியது போதும். வாருங்கள் நேர்மையான இளமையான அரசியல் அமைப்பை வரும் உள்ளாட்சியில் கட்டமைப்போம். ஒன்றினைவோம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு…
Read More »உண்மையும் பொய்யும்…
ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன… நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன… தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் …
Read More »உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!
காயமடைந்த சக வீரர் மன்னிக்கவும் நண்பருக்கு உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !! போரில் இணைந்து போரிட்டவர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான உறவு வேறு எங்கும் காணமுடியாது.ஏனெனில் காயமடைந்தால் உயிரை கொடுத்து காப்பாற்ற போவது சக தோழன் (வீரன்) தான். அவன் தமிழனோ,பஞ்சாபியோ,மராத்தியனோ, கன்னடனோ,தெலுங்கனோ , கூர்க்காவோ, பிஹாரியோ தெரியாது ஆனால் அவனே கடைசி வரையிலும் நம்முடன் வருவான். இந்த பிரிவினை எல்லாம் இங்கு தான். துரதிர்ஷ்டவசமான புல்வாமா தாக்குதலில் …
Read More »ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோக்களின் வருடாந்திர உரிமம் புதுப்பிப்பு செலவை அரசே ஏற்கும். “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லவங்க கூட்டுக்காரன் “.
Read More »Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur
இன்று நடந்த (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience) நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட காவலர்கள் அனைவரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா (ACTU),திரு.க.முகமது அலி அவர்களின் திருமணநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
Read More »