பயன்படுத்தப்படாத ஆழ் துளை கிணறுகளை மூடுவதற்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கிய திரு சிவா அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.
Read More »பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு பாதுகாப்பாக மூடப்பட்டது – அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று …
Read More »அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith
#SaveSujith சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம். – இளைஞர் குரல்
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் …
Read More »உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்
20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …
Read More »ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்
ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.
Read More »இந்துக்களின் காலக்கணக்கு…
இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …
Read More »திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு…
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிருபர்கள் அனுமதிக்கப் படாததால் சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது….
Read More »7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கூறி விட்டதாகவும் என்று தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. …
Read More »காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.
கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்