ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன… நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன… தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் …
Read More »உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!
காயமடைந்த சக வீரர் மன்னிக்கவும் நண்பருக்கு உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !! போரில் இணைந்து போரிட்டவர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான உறவு வேறு எங்கும் காணமுடியாது.ஏனெனில் காயமடைந்தால் உயிரை கொடுத்து காப்பாற்ற போவது சக தோழன் (வீரன்) தான். அவன் தமிழனோ,பஞ்சாபியோ,மராத்தியனோ, கன்னடனோ,தெலுங்கனோ , கூர்க்காவோ, பிஹாரியோ தெரியாது ஆனால் அவனே கடைசி வரையிலும் நம்முடன் வருவான். இந்த பிரிவினை எல்லாம் இங்கு தான். துரதிர்ஷ்டவசமான புல்வாமா தாக்குதலில் …
Read More »ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோக்களின் வருடாந்திர உரிமம் புதுப்பிப்பு செலவை அரசே ஏற்கும். “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லவங்க கூட்டுக்காரன் “.
Read More »Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur
இன்று நடந்த (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience) நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட காவலர்கள் அனைவரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா (ACTU),திரு.க.முகமது அலி அவர்களின் திருமணநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
Read More »தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதே இவர் தான்; ரகசியத்தை வெளியிட்ட சேவாக்!!
ரிஷப் பந்த் இந்திய அணியில் நீடிப்பது பற்றி பல கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், கபில்தேவ் ஆகியோர் ரிஷப் பந்த்தின் திறமையை மதித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளனர். இந்நிலையில் விரேந்திர சேவாக், கூறும்போது, “அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் ரிஷப் பந்த்திடம் பேச வேண்டும். நான் தத்துவார்த்தமாகத்தான் எனக்கு இதே நிலை ஏற்பட்ட போது பார்த்தேன், ரிஷப் பந்த்தும் …
Read More »மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார். இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( …
Read More »சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்
மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா. முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் …
Read More »தோனியின் வேலையை இனி நீங்கள் தான் செய்ய வேண்டும்; முக்கிய வீரரிடம் பொறுப்பை ஒப்படைத்த கோஹ்லி. இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ரோஹித் சர்மாவுக்கு இப்போதுதான் டெஸ்ட் அணியிலும் கதவு திறந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பதோடு, ரன்களை குவித்து வருகிறார் ரோஹித் சர்மா. ரோஹித் …
Read More »கிரிக்கெட் வாரியத் தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் நியமனம்: இனி வாரியத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்!
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன். முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க …
Read More »