தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 26ஆம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும். அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து …
Read More »ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து புதனன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மாற்றப்பட்டு டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.அரியலூர் ஆட்சியர் வினய் மதுரை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், ஆணையராக ராதாகிருஷ்ணன் …
Read More »மனவளர்ச்சி குன்றிய குழந்தை – கொடூரமாக தாக்கும் நிர்வாகி – ஈரோடு
ஈரோடு, N G O காலனியில் அன்பின் சிகரம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் கொடூரமாக தாக்கும் நிர்வாகி. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் வரை share செய்யவும்
Read More »140 வருடங்கள் கண்ட அஞ்சல் அட்டைக்கு சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக 140 வருடங்கள் கண்ட அஞ்சல் அட்டைக்கு சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 தேதி வரை அஞ்சல்துறை வாரமாக கொண்டாடப்படுகிறது உலக அஞ்சல் தின வாரம் திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் துவங்கியது. திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணிசங்கர் ,தேசிய …
Read More »அம்மாவை தேடும் மகன்..! தன் அடையாளத்தை தேடி ஒரு பயணம்..!
40 வருடமாக அம்மாவை தேடும் மகன்..! தன் அடையாளத்தை தேடி ஒரு பயணம்..! Thanks to refer ilangyar Kural this news (Neeraj Agrahari https://www.facebook.com/neeraj.agrahari.336 )
Read More »வெற்றி பெற்ற 5 அரசுப்பள்ளி மாணவர்களும்… நீட் தேர்வின் பின் ஒளிந்திருக்கும் அயோக்கியத்தனமும்!
இந்திய ஒன்றியத்தின் நீட் அராஜகத்திற்கு எதிராக தினகரன் கூட்டிய கூட்டத்தை மட்டும் பேசாமல் அவர் கூட்டிய கூட்டத்திற்கு காரணம் இவை தான் என்று பேசுவோம். நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI வெளிநாடு …
Read More »ஜியோ நிறுவனம், போன் காலுக்கு கட்டணங்களை அறிவித்தது…
செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் …
Read More »இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க…
அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார். – லோகேஷ் இளைஞர்குரல்
Read More »அன்பான விக்னேஷ் சிவன் இயக்குநரே, இப்படி பண்ணலாமா?
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய …
Read More »அம்மா…சேலை….திரை
அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …
Read More »