இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் …
Read More »கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி
கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை …
Read More »SDPI இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…
SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி. தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை. வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.
Read More »மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல! உரிமையை மீட்கும் நாள்.
1917 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது கல்வி சுகாதாரம் பாதுகாப்பு வேலைவாய்ப்பு சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராடவேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளோடு…. மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல.. உரிமையை மீட்டெடுத்த நாள் அல்லது மீட்கும் நாள். மகளிர் தின கொண்டாட்டம் என்பது சந்தைப்படுத்துதல் இல்லை. மகளிர் தின கொண்டாட்டம் …
Read More »35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…
பெண்கள் மட்டுமல்ல..! ஆண்களும்.. 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை அவரே Post graduate degree முடித்த பின் …
Read More »போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!
போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்! டெல்லி: ஓவர் சந்தேகம் ஏற்பட்டு.. பாஜக பெண் பிரமுகரை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தவர் முனேஷ் கோதரா.. இவர் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.. தனது தோழியின் …
Read More »கொடூர முகத்தை காட்டும் கொரோனா… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்… நோய்க்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள்
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாம்பு அல்லது வாவ்வால் மூலமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எறும்பு தின்னி மூலமாக பரவியதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …
Read More »இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …
Read More »இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!
இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!! சினிமா உலகில் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது அடைவதே கனவாக கொண்டுள்ள படைப்பாளிகள் அதனை பெற பெரிதும் போராடி வருகின்றனர் அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை தமிழ்நாடு திரைப்படங்கள் இதுவரை வென்றதில்லை இதற்காக ஆனால் போராடி உள்ளது. ஆஸ்கார் விருதுக்காக உலகில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் இடம்பெறும். இந்த விருதினைப் பெற ஒவ்வொரு படைப்பாளிகளும் இதனை அடைய வாழ்நாள் …
Read More »இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…
இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…. வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் …
Read More »