Monday , January 26 2026
Breaking News
Home / இந்தியா (page 25)

இந்தியா

India

டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு

4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு.. டெல்லி தென்கிழக்கு டிசிபி பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி. டெல்லி: டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இந்த …

Read More »

சீனாவுக்கு பின் கொரோனோ வைரஸால் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் இளைஞன்? வெளியான உண்மை தகவல்

சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த …

Read More »

கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா?

கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங். டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. …

Read More »

டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 ‘வொயிட்வாஷ்’ செய்தது…

பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …

Read More »

சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 …

Read More »

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

  கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …

Read More »

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு உருவாகும் பூங்கா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …

Read More »

71 வது குடியரசு தினம் – ஸ்ரீ சத்யம் பொறியியல் கல்லூரி, எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசி மற்றும் பீக்கே திட்டங்கள்.

We are Celebrating 71 st Republic Day. Here all needs to be join together and We need to take care of our Future. Thanks  – Dr. V. Sujatha (Founder & Chairman) – Shree Sathyam Engineering College, SS Institute of Pharmacy and  Beekay Projects. நாங்கள் 71 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். இங்கே …

Read More »

இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது . இந்தியாவில் சுமார் 200 நூற்றாண்டுகளுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கழகங்ளையும் , புரட்சிகளையும் , அகிம்சை வழியில் பல …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES