Friday , November 22 2024
Breaking News
Home / கரூர் (page 23)

கரூர்

கரூர்

இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு

உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Read More »

Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur

இன்று நடந்த (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience) நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட காவலர்கள் அனைவரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா (ACTU),திரு.க.முகமது அலி அவர்களின் திருமணநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.  

Read More »

பொன்னர் சங்கர் கதை தடை – சமூக விரோதிகள்

இரண்டாயிரம் ஆண்டுகளாக பொன்னர் சங்கர் கதை நாடகமாக நடத்தி வருவதை தடை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பாக செயலாளர் அண்ணாதுரை தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நாடக உடையில் வந்து மனு அளித்தனர்.

Read More »

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்…! பூண்டு: 5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும். ஆப்பிள்: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது …

Read More »

கரூர் மாவட்டம் துவங்கப்பட்ட நாள் இன்று

இன்று – செப் 30,2019 . கரூர் மாவட்டம் துவங்கப்பட்ட நாள் இன்று ஆக்கப்பட்ட நாள் செப்டம்பர் 30 1995 பரப்பளவு 2895.57 கி.மீ² (வது) அடர்த்தி 1076588 (வது) 371/கி.மீ² வட்டங்கள் 7 ஊராட்சி ஒன்றியங்கள் 8 நகராட்சிகள் 2 பேரூராட்சிகள் 11 ஊராட்சிகள் 158 வருவாய் கோட்டங்கள் 2 கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்தி ஏழு  மாவட்டங்களில் ஒன்று. அமராவதி மற்றும் காவிரி ஆகிய …

Read More »

குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …

Read More »

நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …

Read More »

எ.ஆர்.எஸ் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு கொசு ஒழிப்பு பேரணி

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான 30.09.2019 திங்கள் காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் …

Read More »

தியாகி பகத்சிங் அவர்களது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கரூர் 28 செப்டம்பர் 2019 BYSF,SDM,COITU,108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தியாகி பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில்…

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES