Tuesday , July 1 2025
Breaking News
Home / கரூர் (page 6)

கரூர்

கரூர்

AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்பு @ அரவக்குறிச்சி…

தேதி 21 : 08 : 23திங்கள் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கரூர் பிரதான சாலையில் சீமா நிர்வாக இயக்கத்தின் சார்பில் சீமா நிர்வாக இயக்குநர் பங்குதந்தை திரு. ரோசாரியோ அவர்களின் ஏற்பாட்டில் AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்புகளை அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார் ; மேலும் இல்லத்தரசிகளின் ஆண்டாண்டு …

Read More »

அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார …

Read More »

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் …

Read More »

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா…

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும், தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் திரு. ஜாகிர் உசேன், திரு. கோகுலே, நகரத் துணைத் தலைவர் …

Read More »

கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…

கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …

Read More »

கரூர் ஜேசிஸ் மகளிர் அமைப்பு துவக்கம்.

கரூர் ஜேசிஐ டைமண்ட் குயின்ஸ் என்கிற பெண்கள் அமைப்பின் துவக்க விழாவும், பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது புதிய அமைப்பின் தலைவராக ஓசை மீடியா மகேஸ்வரி, செயலாளராக Dr.சர்மிளா, பொருளாளராக கவிபாலா பதவி ஏற்றுக் கொண்டனர் மேலும் பல பெண்கள் பொறுப்பாளர்களாகவும், அடிப்படை உறுப்பினர்களாகவும்தங்களை இணைத்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக மண்டலம் 17 – ன் தலைவர் பிபிபி.எஸ்.மோகன்ராஜ் ,எழுத்தாளர் ஜி.சிவராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பிபூபா புஷ்பராஜன், …

Read More »

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பதவியேற்பு…

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.

Read More »

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா? வார்டு உறுப்பினர்கள் லஞ்ச பணம் பெற்று கொண்டு தலைவரிடம் சமரசம் செய்து கொண்டதாக பொதுமக்கள் குமுறல். பஞ்சாயத்து தலைவர் என்ற புனிதமான பதவியில் இருக்கும் நபர் அந்த கிராமத்தின் வளர்ச்சியின் தலைவர் ஆவார். பஞ்சாயத்து தலைவரே, வார்டு உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்யும் அவல நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் …

Read More »

நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள், மின்சாரம் நிறுத்தப்படும் மின் நிலையங்களும் அதன் தேதிகளும்

நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள், மின்சாரம் நிறுத்தப்படும் மின் நிலையங்களும் அதன் தேதிகளும்… Thanks to Mr. Babuji.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES