Thursday , November 21 2024
Breaking News
Home / தென் மாவட்டங்கள் (page 4)

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.

Read More »

இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம்

குஜிலியம்பாறை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம் குஜிலியம்பாறையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள்….

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் #நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே 19.08.2023, மாலை #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள்…

Read More »

குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை…

இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். …

Read More »

காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

கடந்து 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியிருக்கேன். எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது. விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை.விவசாயம்,சிறு,குறு,நடுத்தர தொழில்கள் …

Read More »

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு மதுரை மாநகரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் 10/10/2021 அன்று மதுரை சினிப்பிரியா தியோட்டர் அருகில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற உள்ள இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை முன்னெடுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES