Thursday , November 21 2024
Breaking News

மதுரை

மதுரை

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு

மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு மதுரை மாநகரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் 10/10/2021 அன்று மதுரை சினிப்பிரியா தியோட்டர் அருகில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற உள்ள இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை முன்னெடுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி …

Read More »

கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர். #அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை. #கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்… அ.ஜமாலூதீன். 9976966100.

Read More »

தகவல் அறியும் உரிமை திருவிழா, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை

மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு …

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த பத்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் …

Read More »

ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் – மதுரை

மதுரை உத்தங்குடியில் உள்ள ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு குழந்தைகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரீத்தி …

Read More »

அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை விழா

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கம்பெனியின் உரிமையாளர் தென்னப்பன் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து உரிமையாளர் தென்னப்பன் கூறுகையில் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜையை ஊழியர்களுடன் சிறப்பாக கொண்டாடினோம். இந்த கம்பெனியை எனது தகப்பனார் ராஜேந்திரன், மற்றும் எனது தாயார் சிவகாமி ஆகியோர் திறம்பட நடத்தி வந்தனர். …

Read More »

DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு

கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES