புது தலைமுறை முடிவு எடுக்கட்டும் …??????? இளைஞர் குரல், துணை ஆசிரியர், பிஸ்கட் ஷேக்பரித்.
Read More »சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 …
Read More »கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …
Read More »மனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் அடித்து தூக்கும் கொரோனா.. எப்படி.?
சீனாவிலிருந்து கிளம்பி மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை கூட பதம் பார்க்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அட என்ன.. உயிரை கொல்லும் வைரஸ் பா அது.. போன்கள், கம்ப்யூட்டர்களை எப்படி பாதிக்கும் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள். உயிர்கொல்லி: கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தையை …
Read More »இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது: ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு …
Read More »கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு உருவாகும் பூங்கா…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …
Read More »பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது. இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின் எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் …
Read More »தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழா
தொன்மை பாதுகாப்பு மன்ற துவக்க விழா திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் கே.கருணாகரன் தலைமை தாங்கினார். திருச்சி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் (பொறுப்பு) சி.சிவக்குமார் கீழடி ஆய்வு குறித்து விளக்கிப் பேசினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் தலைவர் பிரபாகர் ஜினாவானி செயலி மூலம் மாணவர்களுக்கு பிராமி எழுத்து வட்ட எழுத்து செயல்விளக்கமும், மலைக்கோட்டை வரலாற்று சின்னங்கள் குறித்தும் எடுத்துரைத்தார் …
Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. விருதுநகர் மாவட்டம் . சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின் மகள் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டுள்ளார் …
Read More »போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட பழைய உடைகள் அனைத்தும் சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் போதிமரம் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாள் உணவிற்கு தேவையான சுமார் 4000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. இதில் என் மாவட்ட குழுவை நான் பாராட்டியே ஆக வேண்டும்… காரணம் 1 நிமிடத்தில் எனக்கு தோன்றிய யோசனை செயல்படுத்தியதே அவர்கள் …
Read More »