போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம்.. பழைய துணிகளை எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள். நாங்கள் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். சும்மா கொடுக்க வேண்டாம் பதிலுக்கு ஒரு மரக்கன்று பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு மாற்று போகியை வரவேற்கலாம். நான்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ்நிலையம் – 9994114201 சேலம் இளம்பிள்ளை – 9715459901 சேலம் கன்னங்குறிச்சி – 9884749154 சேலம் பழைய பஸ்நிலையம்- 97874 40019 தயவு செய்து …
Read More »அரவக்குறிச்சியில் மக்கள் கணக்கெடுப்பு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்றும் இன்றும் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாறு ஒரு சில நபர்கள் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். சந்தேகம் ஏற்பட்டதால் அரவக்குறிச்சி மக்கள் சந்தேகப்பட்ட நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரவக்குறிச்சி மக்கள் சார்பாக அங்கு கூடியிருந்த நபர்கள் கோரிக்கையை காவல்நிலையத்தில் வைத்தார்கள். விசாரணைக்குப் பிறகு நாளை இது சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தார்கள் மேலும் இது பேரூராட்சிக்கு உட்பட்ட தான் …
Read More »`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்
குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …
Read More »சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள் – இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்: ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.
Read More »தலைமை காவலர் இறப்பு – கரூர் மாவட்ட SP திரு. பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி
வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.
Read More »தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி …
Read More »அரவக்குறிச்சியில் பாவா நகரில்
அரவக்குறிச்சியில் பாவா நகரில்… எப்பொழுதெல்லாம் நல்ல தண்ணீர் பஞ்சாயத்து சார்பாக திறந்து விடும் பொழுது உருவாகும் சிற்றாறு… கண்டு கொள்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள்…
Read More »சேலம் மாவட்டம்: தமிழ்நாடு இளைஞர் கட்சி காலண்டர் விநியோகம்
மேற்கு மண்டல தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாத காலண்டர் உருவாக்கப்பட்டு சேலம் பகுதியைச் சார்ந்த முக்கிய நபர்களுக்கு காலண்டர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
Read More »மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக் இந்திய அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவரது வெற்றிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்.
Read More »உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பு
கரூர் மாவட்டம் வெள்ளியணை தென் பாகம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் ஓட்டு போடும் கிராம மக்கள். தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
Read More »