Friday , November 22 2024
Breaking News
Home / தமிழகம் (page 82)

தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் !!!

    முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ;  *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல்   செய்தி ; நா.யாசர் அராபத்

Read More »

கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்

  கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் கரூர் நகர பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 46 காளியம்மன் கோவில், வார்டு எண் 44 அரசு கலைகல்லூரி அருகிலும், வார்டு எண் 16 ரத்தினசாலை அமுதா திரையரங்கு அருகிலும், வார்டு எண் 22 ஈஸ்வரன் கோவில் பின்புறம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, சாலை, மின்சாரம் …

Read More »

காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!

காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!   காவல்துறை என்றால் சற்று பொதுமக்களிடையே கார சாரம் இருந்து வருகிறது. இதற்கு காரணம் காவல்துறை பற்றி தவறான புரிதலை கொண்டு உள்ளவர்களால் தான்..அவர்கள் மக்களுக்காக குற்ற செயல் மற்றும் மக்களின் பாதுகாப்புகாக பணியாற்றி வருகின்றனர். உலக முழுவதும் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் ஒரு துறை என்றால் அது காவல்துறை தான்.மக்களுக்காக 24 மணி நேரமும் தன் தவறாத சத்திய …

Read More »

பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!

  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் சந்திப்பு: அக்.12 பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைக்கும் தலித்-முஸ்லிம் ஒருங்கிணைவின் அவசியம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்விற்கு அழைப்பு.!அந் நிகழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.. செய்தி: நா.யாசர் அரபாத்  

Read More »

நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள்

நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா  நடைப்பெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை முடித்த …

Read More »

சென்னை சிட்டி நிலத்தடி மட்டம் என்ன ?

                  சென்னை மாநகரின் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலத்தடி நீர் அளவீடுகளின் ஒப்பீடு பகுதிவாரியாக கீழுள்ள விளக்கப்படங்களில் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கூடியிருப்பதை இதன்மூலம் நீங்கள் அறியலாம், இயற்கை நமக்கு அளிக்கும் பெரும் கொடையான மழைநீரை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீரின் அளவை நம்மால் வெகுவாக …

Read More »

தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக

திருப்பதியை போல் மாற்ற ஆசைப்பட்டு தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே புகழ் பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலிலை திருப்பதியை போல் மாற்ற வேண்டும் என விரும்பினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் செய்த செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரிகுட்டா என்ற …

Read More »

நிரம்பியது மேட்டூர் அணை..!!!!

சேலம்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இன்று அது …

Read More »

கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி

தங்கம்! -கடத்தல்காரர்களின் இலக்காகும் திருச்சி ஏர்போர்ட் திருச்சி விமான நிலையத்தில், கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு, 30 கிலோவை தாண்டிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு ஹை அலர்ட் வந்தது. அடுத்த சில நொடிகளில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கினர். கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES