Saturday , March 28 2026
Breaking News
Home / தமிழகம் (page 61)

தமிழகம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி

கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி… கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் குளித்தலை -யில் மாசு இல்லா தீபவாளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை ஆய்வாளர் சிவபாலன் , காவலர்கள் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணி சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் …

Read More »

கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம்

கரூரில் இருந்து திருச்சி, திருப்பூருக்கு குளிர் சாதன பேருந்துகள் துவக்கம் கரூர் – 23.10.209 கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 புதிய பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் துவங்கி வைத்தார். குறைந்த தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கக் கூடிய இந்த பேருந்துகளில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் மண்டலத்துக்கு 6 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்துக்கு 1 பேருந்து, திருச்சி …

Read More »

கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – செஸ் போட்டி

அன்னை வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆதில் 4 ம் வகுப்பு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல் வாங்கி அவருடைய பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.    

Read More »

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை எலைட் சிறப்பு பள்ளி கடைப்பிடித்தது . பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி …

Read More »

கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர். #அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை. #கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்… அ.ஜமாலூதீன். 9976966100.

Read More »

சேலம் அரசு மருத்துவமனை – பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா

சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருவோர்கள், பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை மென்று மருத்துவமனை வளாகத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு உள்ளேயும் துப்பி வைக்கின்றனர். இது அங்குள்ள நோயாளிகளை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளை பார்க்க வருவோரையும், பாதிக்கிறது. மேலும், மருத்துவமனைக்கு குழந்தைகளும் வருவதால், அவர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம், இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு: இளைஞர் குரல் …

Read More »

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …

Read More »

இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணி

20/10/2019 திருச்சியில் நடைபெற்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கரூர் பாவாணர் பேரவை சார்பாக பங்கேற்ற கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் , கோவையில் 15/12/2019 அன்று நடைபெற உள்ள , இந்துத்துவாவுக்கு எதிரான நீலச்சட்டை பேரணிக்கு , உறுப்பு அமைப்பின் பங்களிப்பாக ரூ 5,000/- வழங்கினார்.  

Read More »

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES