Thursday , November 21 2024
Breaking News
Home / கல்வி (page 2)

கல்வி

சட்ட விழிப்புணர்வு வகுப்பு

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் …

Read More »

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »

DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு

கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …

Read More »

பொதுமக்கள் கவனத்திற்க்கு – பாரத் சேவக் சமாஜ்

பாரத் சேவக் சமாஜ் என்கிற இந்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனம் இன்று தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தி என்னவெனில் , BSS இல் அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் , தொழில்முறை கல்வி படித்த மாணவர்கள் , வேலை வழங்கும் நிறுவனங்கள் பாரத் சேவக் சமாஜ் மூலம் சான்றிதல் பெற்று வேலை வேண்டுவோர் கொண்டுவரும் சான்றிதழ்கள் அவர்களது நேரடி இணையத்தில் சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளனர். ஏனெனில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES