கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …
Read More »DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு
கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …
Read More »ரயிலில் தவற விட்ட ₹ 2,50,000 மீட்டு ஒப்படைப்பு.
சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டி – பொது கிணறு
*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர். சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi. வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு …
Read More »இலவச மருத்துவ முகாம் – ரேணு க்ளீனிக் – அரவக்குறிச்சி
ரேணு க்ளீனிக் – இலவச மருத்துவ முகாம் நாள்-15/09/2019 Dr.பிரபாகரன் M.D.,PG.D.DIAB பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் Dr.அருண் பிரசாத் MS(Orthopaedics) Fellowship in Arthroplasty (Netherlands) எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் மேற்கண்ட நாளில் முற்றிலும் இலவசமாக அளிப்பதால் பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாம் நடைபெறும் இடம் ரேணு க்ளீனிக் 11,பெரிய …
Read More »கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம்
வரும் செவ்வாய் கிழமை காலை 17.09.2019 அன்று கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் ( ஆப்பிள் ?, மாதுளை பழம், நிலக்கடலை, பேரிசை பழம், மூலிகை நாட்டு சக்கரை) வழங்க உள்ளோம். கர்பிணி பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9944443783 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி…. இடம் : கஸ்தூரிபாய் மகளிர் நல மருத்துவ மனை, …
Read More »தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கட்டுப்படுத்த தவறி விட்டதா தமிழக அரசு க.முகமது அலி. த.இ.க.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்த அதே சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது இதுவரை 1800 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன மாநிலம் முழுவதும் கடந்தாண்டு 5000 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர் காய்ச்சலின் தீவிர தால் பலர் உயிர் இழந்தனர் இந்த நிலையில் கடலூர்மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் …
Read More »தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
Read More »கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் …
Read More »