ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….” காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.. சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு.. தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் …
Read More »அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்….
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே …
Read More »வறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்…குருஜி…
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாவான் காசசேதான் கடவுளடா அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இத்தகைய சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறது. இதற்கு காரணம் பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. இறைவனின் அருளை தாய்மையின் பாசத்தை உடலின் ஆரோக்கியத்தை தவிர்த்து மற்ற அனைத்தையுமே பணம் …
Read More »இந்திய வரலாறு மற்றும் நாகரீகத்தை எடுத்துரைக்கும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் …
Read More »இந்துக்களின் காலக்கணக்கு…
இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …
Read More »பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….
என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்கும் நன்பர்கள் அதிகமாக பிரச்சினைக்கு தீர்வு எதாவது உண்டா என்று கேட்கிறார்கள்.. பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்.. ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் வந்து விடுமா என்ன??? நம் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளும் … நம் வாழ்வை அடுத்த நிலைகளுக்கு எடுத்து செல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா??? ஆனால் நம் மனது இந்த பிரச்சினை …
Read More »தீபாவளி – பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 26ஆம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும். அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து …
Read More »அம்மா…சேலை….திரை
அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …
Read More »ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா
ஹாி ஓம்… சிவ ஓம்… ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா அவா்களது கருமலை சமஸ்தானத்தில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (13-10-2019) அன்று பெளா்னமி சிறப்பு வேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு எங்கள் ஜலஅரசனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஹாி ஓம்… சிவ ஓம்…
Read More »கின்னஸ் ரெக்கார்ட் – பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகள்
சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.
Read More »