Saturday , January 31 2026
Breaking News
Home / இந்தியா / மக்கள் பணியில் காவல்துறை
NKBB Technologies

மக்கள் பணியில் காவல்துறை

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் முகாம் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரை வெகுவாக பாராட்டினார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES