Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு -கிருஷ்ணகிரி
NKBB Technologies

குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு -கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பொன்னல் நத்தம் கிராமத்தில் பல மாதங்களாக குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்று கிராம மக்கள் புலம்பல்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES