Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !
NKBB Technologies

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுகல் பேகம்பூரை சேர்ந்த எம். பி. முபாரக் அவர்கள் 19-11-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் திண்டுகல் மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

பதவியின் தண்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல் படவேண்டும். எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் மென அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES