Thursday , March 19 2026
Breaking News
Home / Politics / காமராஜர் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
NKBB Technologies

காமராஜர் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Image

சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் வரும் (20.08.2024) செவ்வாய் கிழமை அன்று காமராஜர் அறக்கட்டளை மூலமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மூன்று மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (17.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES