Saturday , December 20 2025
Breaking News
Home / தமிழகம் / இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும்.
NKBB Technologies

இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும்.

இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும்.

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ தாய் தமிழ் உறவுகள் பட்ட அவதிகளை துயரங்களை கண்டு கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத போராட்டங்கள் அல்ல வைக்காத கோரிக்கைககள் அல்ல.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வெறும் 900 ஆயிரம் 1000 ஏக்கர் என்று ஒருவருக்கு பல பங்களாவை கட்டி வாழ்த்தது வெறும் பல ஆயிரம் கோடிகளை சேர்த்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் 8 வருடங்களுக்கு முன்பும் சரி எடப்பாடி ஆட்சியிலும் சரி O.பன்னீர்செல்வம் ஆட்சியிலும் சரி இதே திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழ தமிழ் உறவுகளுக்காக பல தலைவர்கள் போராடிய போதும் நாம் போராடிய போது எம்மை சிறை தானே படுத்தினீர்கள்.

இன்று பார்த்தீர்களா தமிழக சட்டமன்றத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் பெற்று எடுத்த மங்காத பகலவனின் ஒளி சீற்றளை ஈழ தமிழர்கள் மீது அவர் காட்டிய கரிசனமும் பற்றும் .

இந்த மண்ணில் பிறந்த தலைவனுக்கு தான் இந்த மண்ணிண் குடிமக்களுக்கும் அவர்களின் உறவுகளின் வலிகளை உணர முடியும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணண் மு.க .ஸ்டாலின் அவர்களின் ஈழ தமிழர்கள் குறித்த அறிவுப்புகள் எங்கள் செஞ்சில் பாலை வார்த்தது.

மென்மேலும் அண்ணணிண் சாதாணை பயனம் தொடர தமிழர்முன்னேற்றப்படை வாழ்த்துகிறது.

அம்மையார் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் திருச்சி சிறப்பு முகாம் குறித்தும் சரி ஈழ தமிழர்கள் கோரிக்கை சம்மந்தமாகவும் சரி முட்டு சந்தில் கூட மூச்சு விட்டது கிடையாது.ஆனால் இன்று தினந்தோறும் திமுக ஆட்சி காலத்தில் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் சீமான்.

கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர்முன்னேற்றப்படை.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES