கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்! சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. கொரோனாவுக்கு நாட்டில் இதுவரை 10 பேர் பலியாகி இருந்தனர். 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். …
Read More »ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன?
ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன? திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் ‘சி’யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று …
Read More »இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால்…
☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது. இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார். இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது. அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே …
Read More »வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்????
தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்???? இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் …
Read More »மரபைத் தொலைத்தோம் மரணத்தை அறுவடை செய்தோம்…
கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்… கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம் ஆடி, தீபாவளிதானே அசைவம் உட்கொண்டோம் பயணம் செல்வோருக்கும் கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே! பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே! இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே! அரிசிச் சோறு அரிதாய் இருந்தது மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது? அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது? மா,வேம்பு …
Read More »சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 …
Read More »