Thursday , January 29 2026
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராஜன் கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர். இச்சந்திப்பின்போதுமள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் …

Read More »

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு

தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு.

Read More »

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு.!

மதுரையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்றதாகவும், இதனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முற்றிலும் தடை செய்ய கோரியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க காவல் ஆணையாளர் மாநில செயலாளர் சுமன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. , இதில் மாவட்ட …

Read More »

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன் அறிவிப்பு

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன்அறிவிப்பு மதுரை,செப்.24- தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளை திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ளது. இதுகுறித்துடாக்பியா …

Read More »

மதுரையில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன், டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம்.!

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே நகர் சுந்தரம் பூங்காவில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் முன்னிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இருதய நிபுணர்கள் டாக்டர் அண்ணாமலைசாமி மற்றும் டாக்டர் முத்துச்சாமி ஆகியோர் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES