August 17, 2024
இந்தியா, செய்திகள், தமிழகம், திண்டுக்கல்
146
இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது. முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் …
Read More »
August 17, 2024
Politics, செய்திகள், தமிழகம்
81
இன்று (17.08.2024) தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு, மாநில மாநாடு மற்றும் ஐ.என்.டி.யு.சி (INTUC) யின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில் (Retd. IAS) அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
Read More »
August 17, 2024
Politics, செய்திகள், தமிழகம்
67
சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் வரும் (20.08.2024) செவ்வாய் கிழமை அன்று காமராஜர் அறக்கட்டளை மூலமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மூன்று மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (17.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது.
Read More »
August 17, 2024
Politics, செய்திகள், தமிழகம்
73
விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, தமிழகத்தில் கல்விப் புரட்சி, அதிகப்படியான அணைக்கட்டுகள், மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி மக்களின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.
Read More »
August 17, 2024
Politics, செய்திகள், தமிழகம்
71
இன்று (17.08.2024) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் அவர்களுடன் கலந்து கொண்டார்.
Read More »
August 17, 2024
Politics, செய்திகள், தமிழகம்
61
விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.ஸ்ரீராஜா சொக்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. A ரங்கசாமி ஆகியோர் தலைமையில் V V V அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார், …
Read More »
August 17, 2024
Politics, இந்தியா, செய்திகள், தமிழகம்
124
ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது. மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக …
Read More »
August 17, 2024
Politics, செய்திகள்
86
தேசத்தின் பார்வை இப்போது திரு ராகுல்காந்தி அவர்களின் மீதுள்ளது. பெரும்பான்மை மீடியாக்களை குத்தகையெடுத்திருந்தும் நரேந்திர மோடி அவர்களால் ராகுல்காந்தியை மறைக்க முடியவில்லை. மக்கள் பார்க்க விரும்புவது நாட்டின் நம்பிக்கை திரு.ராகுல்காந்தி அவர்களைத்தான். மோடி : 647 பார்வையாளர்கள் ராகுல் காந்தி : 4,00,000 பார்வையாளர்கள்
Read More »
August 17, 2024
Politics, செய்திகள்
70
நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார். இதை நிறைவேற்றினால் தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு …
Read More »
August 16, 2024
Politics, இந்தியா, செய்திகள், திண்டுக்கல்
217
காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் என்ற அமைப்பு அரசியல் தொடர்புள்ள பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி பட்டறையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம்.அரசியல் அமைப்பின்பால் மிகுந்த நம்பிக்கையும், மக்களின் மீது அளவற்ற அன்பும் கொண்ட எந்த நபரும், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.பெரும்பாலும் சங்கத்தின் பயிற்சி பட்டறைகள் …
Read More »