Monday , August 4 2025
Breaking News
Home / Admin (page 125)

Admin

தமிழக கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணி நடத்தும் சங்க பெயர் பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் வாகனப் பேரணி சிறப்பாக நடந்தது.

தமிழக கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணி நடத்தும் சங்க பெயர் பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் வாகனப் பேரணி சிறப்பாக நடந்தது. வீரமிகு கவுண்டர் அய்யா அவர்களின் தவப்புதல்வன் மருத்துவர் திரு பிரபு கவுண்டர் அவர்கள் கரூரில் உள்ள அருள்மிகு அலங்காரவல்லி , சௌந்தர நாயகி  உடன்அமர் ஆனிலையப்பருக்கு சிறப்பு பூஜை  நடைப்பெற்றது. அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பேரணி துவங்கி பசுபதிபாளையத்தில் பெயர் பலகை …

Read More »

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்டர் ஹெல்ப்லைன் சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோவினை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் பொதுமக்களுக்கு ஒளிபரப்பும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்பழகன் அவர்கள் துவக்கி வைத்தார்

Read More »

இன்றைய குறுகிய செய்திகள் – 16/09/2019

மதுரை : ஜீவா நகர் முதல் தெருவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் மீட்பு. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினரிடம் சான்று வாங்கி வந்தால் அனுமதிப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை அலைக்கழிப்பு டெல்லி குடியரசு தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை – மகனை பிடித்து போலீசார் விசாரணை. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் …

Read More »

ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன், எம்சி.சம்பத், சிவி.சண்முகம், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

Read More »

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதன்மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 8.88 கோடி. இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.இதற்கு முன்பாக நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் …

Read More »

இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவர் உடல்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது இவற்றின் ஊர் மக்களே அகற்றினால் வனத்துறையினர் வெட்டக்கூடாது என தடுக்கின்றனர் இதனால் இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது இறுதி யாத்திரை ஆவது நிம்மதியாக செல்ல வழி ஏற்படுத்துவார்கள் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Read More »

அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களுக்கு பொன்னாடை

அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தர்

Read More »

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எம்.பி.கனிமொழி,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை

Read More »
NKBB TECHNOLOGIES