Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 122)

Admin

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன்??

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? பின்லாந்தில் குழந்தைகள் 7 வயதில் பள்ளி தொடங்குகிறார்கள் ஆனால் இங்கு 10 வயதில் பொது தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டம் செயல்படுத்துவதும் சீரமைப்பதும் அந்த அந்த மாநிலத்துக்கு உட்பட்டது …

Read More »

நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்

தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்). ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து …

Read More »

அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் – பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் காணும் அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் அவர்களுக்கு அரவக்குறிச்சி நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு, அரவக்குறிச்சி நண்பர்கள்  

Read More »

இன்றைய குறுகிய செய்திகள் – 17/09/2019

1. பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ. வெ.ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 2. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். 3. 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார். 4. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ …

Read More »

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்ததினம் இன்று

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141.வது பிறந்ததினம் இன்று ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன் சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன் தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி …

Read More »

கரூர் மாவட்டத்தில் பேருந்துக்குள் மழை

கரூரிலிருந்து பள்ளபட்டி செல்லும் பொள்ளாச்சி பேருந்தில் மழையுடன் கூடிய பயணிகள் பயணம் மாவட்ட நிர்வாகமோ அல்லது போக்குவரத்து கழகமோ விரைந்து நடவடிக்கை எடுத்தால் பயணிகள் நிம்மதியாக பயணிக்கலாம்.

Read More »

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே (அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

கரூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கிரீன் டே வை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கரூர் வெங்கமேடு பகுதியில் இன்று மரக்கன்று வழங்கிய போது மினிபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (முத்துகிருஷ்ணன் மற்றும் அரவிந் ) இருவரும் தானே முன் வந்து மரக்கன்றுகளை வாங்கி சென்றனர். இங்கனம், கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி   கலந்து கொண்டவர்கள்: மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் ஹசேன், Ph.D.,(HC-USA), கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் இரா.இராஜ்குமார், B.Sc …

Read More »
NKBB TECHNOLOGIES