Sunday , August 3 2025
Breaking News
Home / Admin (page 98)

Admin

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் …

Read More »

தேசிய நூலக வார விழா – குளித்தலை

குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019 அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Read More »

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …

Read More »

52ஆவது தேசிய நூலக வார விழா

குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.

Read More »

கடலில் உருவான குட்டி நாடு Sea land நூல் வெளியீட்டு விழா

கடலில் உருவான குட்டி நாடு Sea land நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் கடலில் உருவான குட்டி நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட முகமது சுபேர் பெற்றுக்கொண்டார். கடலில் உருவான குட்டி நாடு குறித்து முகமதுசுபேர் அந்நாட்டின் நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில்,உலகின் மிகவும் குட்டி நாடு சீலேண்ட் Sea Land …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கடம்பை P. பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக 12/11/2019 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை  சுங்க கேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகையும் மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யவும்  மனு கொடுக்கப்பட்டது.. மனுவின் …

Read More »

இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019

குளித்தலை நகரம் 7. வது வார்டு புது கோர்ட்டுவாய்கால் மேட்டு தெரு பொது மக்களுக்கு இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019 செவ்வாய் காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது.

Read More »

இந்த ஆப்பு யாருக்கு? – கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த …

Read More »

இனி இந்த பையன் தேவையே இல்ல; முன்னாள் வீரர் காட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கலீல் அஹமது இந்திய அணியில் விளையாட தகுதியானவர் போல் தெரியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் பல பரிசோதனைகளை செய்துவருகிறது. இளம் வீரர்களை பரிசோதிக்கும் விதமாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அணியில் தற்போதைக்கு இருக்கும் ஒரே இடது கை …

Read More »

குழலி ஹெர்பல்ஸ்

குழலி ஹெர்பல்ஸ்: Kuzhali Herbs Product Name Quantity Price Mud Bath Powder 250g 410 Sivakai Powder 250g 320 Kukumam 1 Box 90 Kajal/Kanmai 1 Box 192 Hair Oil 100ml 269 Saffron Cream 1 Box 269 Tooth Powder 1 Box 64 Face Pack 1 Box 102 Honey 250g 384 Murungai Seed Oil …

Read More »
NKBB TECHNOLOGIES