Wednesday , July 30 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 17)

Kanagaraj Madurai

மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை …

Read More »

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு மதுரை கான்பாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் முன்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு மதுரை கான்பாளையம் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை தீவிராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தலைவர் பெரி.சேகர், உப தலைவர் மற்றும் பிஜேபி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே பாலயோகி, செயலாளர் சிவகுமார், பொருளாளர் கோவிந்தராஜன், பாலரங்கபுரம் மண்டல் தலைவர் மணிமாறன், தினேஷ் ,சஞ்சய், இளங்கோமணி, பட்டர்பன் மணி, குப்புசாமி, சுரேந்திரன், …

Read More »

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா..!

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் தலைமையிலும், பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் துவக்க உரையாற்றினார். மாவட்ட தொழில் மையதுணை பொதுமேலாளர் எம்.ஜெயா மனித நேய செயல்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் …

Read More »

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா..!

மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக மனித நேய வார விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.கணேசன் தலைமையிலும், பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் துவக்க உரையாற்றினார். மாவட்ட தொழில் மையதுணை பொதுமேலாளர் எம்.ஜெயா மனித நேய செயல்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் …

Read More »

மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பாக ஐ.சி.பி. எல்.சீசன் 2 கிரிக்கெட் போட்டி : NO.1 ஸ்டாக்கிஸ்ட் ரமேஷ் பரிசு வழங்கி பாராட்டு..!

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட என்ஜினீயர்களுக்கான ஐ.சி.பி. எல். சீசன் 2 கிரிக்கெட் போட்டி 2-வது நாளாக மதுரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் நத்தம் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியை இந்தியா சிமெண்ட்ஸ் விற்பனை அதிகாரிகள் ஜஸ்டின், முத்துப்பாண்டி, சபரி, தவமுருகன் மற்றும் முத்துக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்தது நடத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரையின் NO.1 ஸ்டாக்கிஸ்ட் அண்ணாநகர் ரமேஷ் …

Read More »

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்டிட இன்ஜினியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜேஷ் மற்றும்  இந்தியா சிமெண்ட்ஸ் மாநில மார்க்கெட்டிங் துறை தலைவர் இனியவன்,மண்டல மேலாளர் மதுசூதனன் மற்றும் விற்பனை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர். கட்டிட …

Read More »

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.பி.ஆர் செல்வகுமார் சால்வை வழங்கி வரவேற்றார்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் அச்சம்பத்து பகுதியில் அளித்த வரவேற்பின் போது அதிமுக நிர்வாகி வி.பி.ஆர் செல்வகுமார் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். இதில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி, சோமசுந்தரம்,மணிகண்டபிரபு, சாமிநாதன், கார்த்திக்,டாக்டர் மலர்விழி, மலைச்செல்வி, சுமதி, திவ்யபாரதி, முத்துமணி, மங்கையர் திலகம், கௌசல்யா தேவி, உள்பட ஏராளமானோர் கலந்து …

Read More »

ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் அசலாம் பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், கருப்பாயூரணி மாரிக்கனி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், விஜய் நர்சரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு, Rtn S. சத்யபால், Rtn கார்த்திகேயன், Rtn உதயகுமார் சார்பில் நோட் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் அய்யா சாமி செல்வம் தலைமையில் , செயலாளர் R.R. பாபு வரவேற்பு ஆற்றினார்.மயிலாடுதுறை உதவி …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக, தெற்கு பகுதி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, இளைஞரணி மாவட்ட தலைவர் சில்வர் சிவா, மண்டல துணைத் தலைவர்கள் வாசுதேவன், கரண்சிங் மற்றும் சேது …

Read More »
NKBB TECHNOLOGIES