கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். …
Read More »இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்
நேற்று 21.09.2019 இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் திரு நடராஜன் மேற்கு மாநில இணைச்செயலாளர் ஐபிசி தலைமையில் நடைபெற்றது. இதில் திரு டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் பேருரை ஆற்றினார். இதில் ஐபிசி துணைத்தலைவர் திரு பிரபு அவர்கள் திருமதி, ஆறுமுக தேவி மாநில மகளிர் அணி செயலாளர் ஐபிசி அவர்கள் மற்றும் முனைவர் திரு பாலமுருகன் மாநிலச் செயலாளர் ஐடி விங் ஐபிசி …
Read More »தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி
தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி நடைபெற உள்ளது. பல்வேறு ஏரிகளில் 5000 மேற்கண்ட பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் மற்றும் சேலம் கலாம் நண்பர்கள் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் , மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வந்து கலந்து கொண்டுடோம்.. காலை 7 மணி முதல் 10 மணிவரை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை. …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்களின் தலைமையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜங்கல்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் பூமதேவம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மண்டல தலைவர் திரு முகம்மது அலி மற்றும் மாநில தலைவர்(ஐடி விங்) முனைவர் திரு க. பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர். கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி இளைஞர்கள் …
Read More »மக்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் சரிசெய்யுமா?
சேலம் 20 செப்டம்பர் 2019 உலிபுரம் கிராம பஞ்சாயத்து சேலம் மாவட்டம் , கெங்கவள்ளி தாலுகாவில் உள்ள உலிபுரம் கிராமத்தில் 9வது வார்டில்… சரியான பைப் லைன் இல்லாமல் மற்றும் தண்ணீர் வாரம் ஒருமுறை விடுவாதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பைப் லைன் பழைய பைப் லைன் என்பதால் சில இடங்களில் உடைந்து மண்ணுடன் கலந்து வருகிறது. இதை சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. …
Read More »DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு
கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …
Read More »எஸ்.வி சேகருக்கு கண்டன அறிக்கை – தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் 19 செப்டம்பர் 2019 பள்ளிக்கரனை பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகர் நன்றி தெரிவித்துள்ளர் விதத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணை செயலாளர்.க.முகமது அலி கண்டனம் தெரிவித்து அறிக்கை. திமுகவை கடுமையாக தாக்கும் பாஜக தலைவர்களுள் எச்.ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் எஸ்.வி சேகர். ஸ்டாலினை எப்போதும் வெச்சி செய்யும் …
Read More »கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி
முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!
கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்! * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …
Read More »வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள்…
வீரப்பன் சொல்கிறார்… எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்க வந்திருந்தார். அவரிடம், என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள? என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி குடும்பமே பட்டினி.. ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார். சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்றேன். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நாடக நடிகரைப் …
Read More »