Tuesday , December 3 2024
Breaking News
Home / இளைஞர் கரம் (page 4)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …

Read More »

இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது…

6/2/2020 இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது… அதில் கூறியது திருச்சி கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளிலும் நிறுத்தி பயணிகளை புகார்களுக்கு இடமளிக்காமல் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம் கும்பகோணம் கோட்டம் மற்றும் இதன் …

Read More »

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று…

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு …

Read More »

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்:

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்: வெள்ளிக்கிழமை (7/2/2020) அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக சிறுவர் பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை பாவா நகரில் (1) அமைக்கப்பட உள்ளது. விழாவில் கலந்து கொள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த செய்தியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னிலை: திரு.கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி. பேரூராட்சி செயல் அலுவலர். சமூக ஆர்வலர்கள்: திரு.முகமது பஜ்லுல் ஹக் நங்காஞ்சி நதி பாதுகாப்பு …

Read More »

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…. வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் …

Read More »

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.

Read More »

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

  கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …

Read More »

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நான்காம் ஆண்டில்…  

Read More »

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன. தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் …

Read More »

`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்

குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES