Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 117)

செய்திகள்

All News

அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith

#SaveSujith

சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம்.

– இளைஞர் குரல்

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் அடுத்த தலைமுறை சிந்திக்கும் தலைமுறையாக இருக்கும் என தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை எலைட் சிறப்பு பள்ளி கடைப்பிடித்தது .

பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும். உலக பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி அயோடின் சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அயோடின் சத்து மனித வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ ஊட்டச்சத்தாகும். நம் உடலில் கழுத்தின் முன்பகுதியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியானது இரத்தத்தில் உள்ள அயோடினையும் சில புரத பொருட்களையும் இணைத்துக்கொண்டு தைராக்ஸின் மற்றும் ட்ரை அயோடோ தைரோனின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. அயோடின் நுண் சத்தானது ரத்தத்தில் குறைந்தால் இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும் எனவே அயோடின் சத்து உள்ள உப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார். இயற்கை நல வாழ்வியல் ஆலோசகரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி சிறப்பு விஜய் டிவி புகழ் ராஜா வேலு மற்றும் விக்னேஷ் சிவா.

மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர் க.பாலமுருகன், நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, என் கே பி பி டெக்னாலஜீஸ், இளைஞர் குரல், செல்வி ஐஸ்வர்யா, தொகுப்பாளினி, காந்தி கனகராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான சேவ் மதர் எர்த், அதாவது 100 கோடி மரங்கள் நட்டு மற்றும் பராமரிக்க போவதாக பசுமை பூமியின் நிறுவன தலைவர் Tree Regan சொன்னது  சிறப்பு அம்சம் கொண்டதாக இருந்தது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு எதிர்கால இளைஞர்களை பற்றியும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நோக்கம் என்பது பற்றியும் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்திய டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் மல்டிபிள் வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சீவர், நிறுவனர் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டாக்டர் செல்வம் என்கிற உமா தலைமை செயல் அதிகாரி யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்…..
Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.

 

let’s keep going – Justin Trudeau

This is it. These next 4 days are important. And I know Liberals out there will be working hard. You’ll have long days knocking on doors, making phone calls, and getting out that vote. Before it gets too intense, I want to say thank you.

Thank you for the hours you have and will put in. For the calls you’ll make. For the doors you’ll knock on. Every single one will make a difference in this election. What you’re doing matters. It matters to the future of our country. It matters to your kids, your parents, your neighbours, your colleagues and friends.

You’re stepping up for what you believe in, and our country will be better for it. For everything you’ve done, and for everything you’re about to do, THANK YOU. We’re almost there, let’s keep going.

Justin Trudeau

https://youtu.be/wQBZRhKotpM

திபாவளி சலுகை @ இளைஞர் குரல் – ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் விளம்பரம்

Diwali Offer @ ilangyarKural
Pay ONE payment and get Advertise in Dual Portal
Contact: 9965557755

திபாவளி சலுகை @ இளைஞர் குரல்
ஒரு முறை கட்டணம் செலுத்தி இரண்டு வளைதளங்களில் உங்கள் விளம்பரம் செய்து பயன் அடையவும்.

Contact 9965557755

 

தமிழகம் முழுவதும் – நிறுவனங்களுக்கு கிளைகள் தேவை

 

தமிழகம் முழுவதும் கீழ்கண்ட நிறுவனங்களுக்கு கிளைகள் தேவைப்படுகிறது.

தொடர்புக்கு:
9965557755
9566492129

EMAIL:
nkbbtechnologies@gmail.com

WEBSITES:
www.nkbbtechnologies.com
www.myhoster.in
www.karurkart.in
www.ilangyarkural.com

 

 

Health Insurance Starts from Rs 2500 – Apollo Munich

Apollo Munich started giving insurance to people from Rs 2500 Per Year onwards.. They have variety of plance deponds on the customer’s requirement. Its absolutely compact for all people, who are ready to save more money. Apollo have Cashless facility, Tax Benefit, Low Premium and etc…

By recent history of Apollo is, the Top most claim settlement done so far with other companies.

So We are there to Help you on board,

Please Call ME (Nithya 8220843362)

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140

அஞ்சல் அட்டை என்பது ஒரு செவ்வக துண்டு தடிமனான காகிதம் அல்லது மெல்லிய அட்டை, உறை இல்லாமல் எழுதுவதற்கும் அஞ்சல் செய்வதற்கும் நோக்கம் கொண்டது . ஒரு கடிதத்தை விட குறைந்த கட்டணத்தில் அஞ்சலட்டை அனுப்பலாம் .

அஞ்சல் அட்டைகளின் ஆய்வு மற்றும் சேகரிப்பு டெல்டியாலஜி என்று அழைக்கப்படுகிறது .
1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்திரேலியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. உலகளவில் அஞ்சலட்டை வெளியிட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந்த இமானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.இந்திய தபால் துறை இயக்குனர் ஜெனரல் இருந்த மோன்டீத் என்ற அதிகாரியின் முயற்சியால் 1879ல் அஞ்சல் அட்டை இந்தியாவில் அறிமுகமாகியது.1- 7 -1879 ஆம் ஆண்டில் இந்தியாவில் அஞ்சலட்டை அறிமுகமானது.1879 ஆம் ஆண்டில் உள்நாடு மற்றும் வெளிநாடு அஞ்சலட்டை அறிமுகமாயிற்று. ராணியின் தலை உருவத்தை அச்சிட்ட உள்நாட்டு அஞ்சலட்டை விலை காலணா அரையணா மதிப்புள்ளதும் வெளிநாட்டு உபயோகத்திற்கு நீலநிற அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. இரண்டு வகை அஞ்சல் அட்டைகளும் லண்டனில் உள்ள தாமஸ் டீ லாரு அண்ட் கம்பெனியால் 1-07- 1879 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1880 ஆம் ஆண்டு சர்வீஸ் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. 1883இல் பதில் அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது 24 -6 -1922அஞ்சலட்டை விலை காலணாவிலிருந்து அரை அணாவாயிற்று 15- 2 -1932 முதல் முக்கால் அணாவாயிற்று. 24 -6-1931 விமானசேவை தபால் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு முன்பு ராணி உருவம் பதித்த அஞ்சல் அட்டைகள், எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் சில மாதங்கள் வரை ஆறாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சலட்டை உபயோகப்படுத்தப்பட்டன.
1955இல் பழுப்புநிற அரையணா அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. 1957இல் அசோக சக்கர முத்திரை கொண்ட அஞ்சல் அட்டைகள் வெளியாகின.1-4-1957 அஞ்சல் அட்டைகளை 5 பைசா 1-4-1965ல் 6பைசா 15-5-1968 ல் 10 பைசா ஆனது.15-5-1978 இருந்து 1-6-1997 வருடங்கள் வரை 15 பைசாவாக புழக்கத்தில் இருந்த அஞ்சலட்டை பின்பு 25 பைசாவாக விலை உயர்ந்தது.

2-7-1979 இந்திய அஞ்சல் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரத்தியேக அஞ்சல் அட்டையை வெளியிட்டது. போட்டிகளுக்கான அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. மூணு பைசாவிற்கு அறிமுகமான அஞ்சலட்டை தற்போது ஐம்பது பைசாவிற்கு விற்கப்படுகிறது. அஞ்சலட்டை அச்சிட அரசிற்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான தகவல் போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகவும் குறைந்த விலைக்கு அஞ்சலட்டை விற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை மேக்தூத் அஞ்சல் அட்டைகளை ஆகஸ்ட் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.அஞ்சல் அட்டையில் பெறுநர் விலாசத்தின் இடதுபுறம் விளம்பரம் இடம் பெற்றிருக்கும். முதல் மேக்தூத்அஞ்சல் அட்டையில் ரஜினியின் பாபா தமிழ் திரைப்படம் விளம்பரம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய அஞ்சலட்டை 25 பைசாவிற்கு விற்கிறார்கள் 25 பைசா செலவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அஞ்சல் அட்டையில் தகவல்களை அனுப்பி பயன் பெறலாம்.140 ஆண்டுகள் கண்ட இந்திய அஞ்சல் அட்டையினை சேகரித்து அஞ்சல் அட்டை வரலாறுகளை எடுத்துரைத்து வருகிறார் அஞ்சல் தலை சேகரிப்பாளரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார்.

விக்டோரியா ராணி அஞ்சலட்டை:

ஏழாம் எட்வர்டு அஞ்சலட்டை:

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES